ஈரானில் இடம்பெற்ற குர்ஆன் ஓதல் போட்டியில் இலங்கையைச்சேர்ந்த நுஹா 06ஆம் இடம்!
பிரபல காரி நுஹ்மான் மெளலவி அவர்களின் புதல்வி நுஹா கடந்த வாரம் ஈரானில் பல நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலோடு நடைபெற்ற குர்ஆன் ஓதல் போட்டியில் பெளத்த நாடான இலங்கையில் இருந்து சென்று பங்கு பற்றி 6வது இடத்தை பெற்றுள்ளார்.
Al- Hafizhah, Al-Qariah Nuha Nuhuman Who Represented Sri Lanka for International Qur'an Compertion in Thartheel Category in iran) became 6th position in the International Competition Organised by Islamic Republic of Iran
39th International Qur'an Competition Organised by Islamic Republic of Iran
Thartheel Recitation
( Females )
Final Results
1st place - Iran 

2nd place - Lebanon 

3rd Place - Afghanistan 

4th Place - Iraq 

5th place - Turkey 

6th place - Sri Lanka 






No comments