பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் அகமது அபு அப்சே மற்றும் ஹனான் அயாத் ஆகியோர் காஸாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சினால் படுகொலை செய்யப்பட்டனர். காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தொடக்கத்திலிருந்து 89 பத்திரிகையாளர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய குண்டுவீச்சினால் படுகொலை
Reviewed by Ceylon M
on
December 14, 2023
Rating: 5
No comments